Error loading page.
Try refreshing the page. If that doesn't work, there may be a network issue, and you can use our self test page to see what's preventing the page from loading.
Learn more about possible network issues or contact support for more help.
Title details for Oorani Yappu by Dr. A. Anithasri Ragul - Available

Oorani Yappu

ebook

'ஊறணி யாப்பு' என்பது தானாக சுரக்கும் ஊற்று போல் சிந்தையில் சுரந்த பாடல்கள் என்று பொருள். இந்நூலில் பல வகை பாடல்கள் இலக்கிய நடையில் பாடப்பெற்றுள்ளதால் கலம்பக சிற்றிலக்கியம் ஆனது. கடவுள் வாழ்த்து. அகப்பொருள், புறப்பொருள் ஆகிய துறைகளை கொண்ட கோவை இது. அறம், பொருள், இன்பம், வீடு எனும் நான்கு உறுதிப் பொருள்களை குறிக்கும் பாடல்களை உடையது. தமிழ் தாயின் மகுடத்திற்கு ஒரு மணியை சேர்க்கும் முயற்சியில் இந்த பாடல்களின் தொகுப்பு நூலாக வெளியிடப்பட்டுள்ளது.

Formats

  • OverDrive Read
  • EPUB ebook

subjects

Languages

  • Tamil