கிராமத்து செங்கமலம் நகரத்தில் கிரிபரே டான்சர் அனிதாவாகி விட்டாள். தனக்குப் பிடித்தவர்களோடு மட்டும் விபசாரம் செய்கிறாள். அவளைத் தேடி அவளின் கணவன் தாமு வருகிறான். அடியாள் அதிபன் வருகிறான். சாமியார் கிருஷ்ணமூர்த்தி எனப்படும் கிறிஷ் வருகிறான். அனிதா கொலை செய்யப்படுகிறாள்.
கொன்றவன் யார்? பிடிபட்டாளா? இந்தக் கதை சொல்லும்.