தொழிலதிபர் ராகவன் மனைவியை இழந்தவர். அவரது மூத்த மகள் அருணா தற்கொலை செய்து கொண்டு இறக்கிறாள். இளைய மகள் மோனிகாவைக் கொல்லப் போவதாக மிரட்டல் கடிதம் வருகிறது. ராகவனைக் கொல்லும் முயற்சியும் நடக்கிறது.
இன்ஸ்பெக்டர் ரிச்சர்ட் விசாரணை செய்கிறார். மறைந்து கிடக்கும் உண்மைகள் வெளிவருகின்றன.