சித்தப்பா தேவசகாயம் தன்னை அவருடைய வாரிசாக்க மாட்டார் என்பதையும் ஐந்து லட்ச ரூபாயை அவர் ஓர் ஆசிரமத்துக்குத் தருவதையும் பார்த்து ரமேஷ் ஒரு முடிவுக்கு வருகிறான். ஆசிரம மேனேஜரிடமிருந்து பணத்தைப் பறிக்க திட்டமிடுகிறான். அது ஒரு கொலையில் முடிகிறது. பிறகு?
கதைக்குள் வாருங்கள்.