சில புகைப்பட ஆதாரங்கள் வைத்து தன் மனைவியையும் நண்பன் நாகராஜையும் சந்தேகிக்கும் பிரதீப் விவாகரத்துக்கு முயற்சி செய்கிறான். தன் பி.ஏ நிஷ்கலாவைத் திருமணம் செய்து கொள்ள நினைத்திருக்கிறான். நாகராஜ் தானும் பிரதிப்பின் மனைவியும் குற்றமற்றவர்கள் என்று கூறி, அதை நிரூபிக்கப் புறப்படுகிறான்.
உண்மை என்ன, வெற்றி யாருக்கு, முடிவு என்ன?