Error loading page.
Try refreshing the page. If that doesn't work, there may be a network issue, and you can use our self test page to see what's preventing the page from loading.
Learn more about possible network issues or contact support for more help.
Title details for Ninnai Saranadainthean Part 1 by Shenba - Available

Ninnai Saranadainthean Part 1

by Shenba
ebook
அழகான மதுவின் காதல் அர்ஜுனுடன் தொடங்கி அர்ஜுனடனே முடிவடைகிறதா! திடீரென எதிர்பாராத விதமாக ஒரு அசம்பாவிதம் ஏற்படுகிறது. 'வாழ்க்கை, இருபுறமும் கூர்முனைகளைக் கொண்ட வாளாக, மதுவை நெருக்கிக் கொண்டிருக்கிறது. ஒன்று, அவள் இதிலிருந்து மீண்டு வரவேண்டும். இல்லையெனில், விதியின் கரங்களில் இருக்கும் வாளுக்கு இரையாக வேண்டும். அவளது மன திடமும், தன்னம்பிக்கையும் மட்டுமே அவளை மீட்டுக் கொண்டுவர முடியும்' இதன்மூலம் மதுவும், சித்தார்த்தும் எதிரும் புதிருமாக மாற காரணம் என்ன? தீபக் மதுவின் வாழ்க்கைக்கு செய்ய நினைக்கும் தியாகம் என்ன? மது அதை ஏற்றுக்கொள்வாளா? இனி நாமும் மதுவின் வாழ்வியல் போராட்டத்துடன்...

Formats

  • OverDrive Read
  • EPUB ebook

subjects

Languages

  • Tamil