ஓர் ஆண்மகனை உருவாக்க அவனது பெற்றோர் கடும் உழைப்பைச் சிந்துகிறார்கள். மனைவியின் வழியாக அவனை எட்டும் சம்பந்தி வீட்டாருக்கோ மாப்பிள்ளை மட்டும் போதும். அவன் பெற்றோரின் அந்தஸ்து போதாது. இந்த முரண் அந்த இளம் ஜோடியைப் பிரிக்கிறது. சட்டப்பூர்வமாக பிரிகிறார்கள். ஆனால்.....
பலரது வாழ்க்கையை பிரதிபலிக்கும் குடும்ப நாவல்