ரஷ்மி ஏரோநாட்டிக்கல் என்ஜினியரிங் படித்த புத்திசாலி பெண்.இண்டியன் ஏர்லைன்ஸில் பணிபுரியும் அவளின் அண்ணன் ஜெகனுக்கு நேரும் கொடூரமான செயல் நடக்கிறது. அதை துப்புத் துலக்க போலீஸ் விசாரணையில் இறங்குகின்றனர்.
இதற்கிடையிலேயே விமானத்தில் பயணிக்கும் முக்கியபிரமுகர்களுக்கு நேரும் விபரீதம். அதற்கும் இதற்கும் என்ன தொடர்பு?இந்த சதிச்செயல்களுக்குப் பின்னால் இருக்கும் மர்ம நபர்கள் யார்?
அதற்கான காரணம் என்ன? இந்த முடிச்சுகளை அவிழ்க்க ரஷ்மி என்ன செய்கிறாள்...?
வாசிப்போம் ராஜேஷ்குமாரின் விறுவிறுப்பான பாணியில்...