சேஷகோபாலன் தன் மகள் மீராவை, அரவிந்தனுக்கு திருமணம் செய்ய பேசி முடிவெடுக்கிறார்.
அரவிந்தன் மெட்ராஸ் கங்கா பில்டர்ஸ் கம்பெனியில் அசிஸ்டண்ட் என்ஜினியராக வேலை செய்கிறான்.
இந்நிலையில்,இவர்கள் வாழ்க்கையில் எதிர்பாராத விதமாக ஒரு பெரிய பிரச்னை....விபத்து என்ற போர்வையில் நுழைகிறது.
இனிதாக செல்ல வேண்டிய வாழ்க்கை பயணம் கடினமாக மாறுகிறது.ஒருகட்டத்தில் எல்லாம் கைமீறி செல்கிறது.
ஏன்...?
யாருக்கு...?
எதனால்...?
உறவுகளின் மனப்போராட்டங்களை நெகிழ்ச்சியான நிகழ்வுகளால் நம்மை கட்டிப்போடும்...இந்த நாவல்.
வாசிப்போம் ராஜேஷ்குமாரின் பாணியில்...