Error loading page.
Try refreshing the page. If that doesn't work, there may be a network issue, and you can use our self test page to see what's preventing the page from loading.
Learn more about possible network issues or contact support for more help.
Cover image for En Kanavu Devathai

En Kanavu Devathai

ebook

பூமிகா பிரபல நாளிதழின் செய்தியாளர். அவர் மிகவும் திறமைசாலி, அழகாகவும், அறிவாகவும் இரண்டும் ஒரு சேர பெற்றவள். அவள் ஆகாஷ் என்ற பிரபல தொழிலதிபரை பழிவாங்கும் நோக்குடன் அவரின் சிறு அசைவுகளையும், நாளிதழின் முதல் பக்கத்தில் பிரதியிட்டு அவரின் பெயரையும், தொழில் வளர்ச்சியையும் வீழ்ச்சி அடைய செய்ய விரும்புகிறாள். ஏன் அவ்வாறு பூமிகா நடந்து கொள்கிறாள்? அதன் பின்னனி என்ன? இறுதியில் என்ன நடந்தது? திருப்பங்கள் நிறைந்த காதல் கதையை வாசிப்போம் வாருங்கள்...

Formats

  • OverDrive Read
  • EPUB ebook

subjects

Languages

  • Tamil