ஒரு பெண் தன் புகுந்த வீட்டில் சந்தோஷமாக வாழாமல் தன்னையும் தன்னை சார்ந்தவர்களையும் கஷ்டப்படுத்துகிறாள்.
அப்படிபட்டவளுக்கு அவள் கணவன் கொடுக்கும் அதிர்ச்சி வைத்தியமே காலடியில் பூமாலை கதையாகும்.
அந்த வைத்தியத்தில் அவள் திருந்தினாளா? அவள் வாழ்வு மகிழ்ச்சிகரமாக அதன் பின் இருந்ததா என்பதே இந்த கதையின் அடிப்படைக் கருவாகும்.