Error loading page.
Try refreshing the page. If that doesn't work, there may be a network issue, and you can use our self test page to see what's preventing the page from loading.
Learn more about possible network issues or contact support for more help.
Title details for Iravugal Kanavukkaga... by Pattukottai Prabakar - Available

Iravugal Kanavukkaga...

ebook

தன் நண்பனே தன் மீது திருட்டுப் பட்டம் சுமத்தியதால் வேறு வேலை தேடி இன்னொரு நண்பன் சிவாவை சந்திக்க சென்னை வருகிறார் ஜெகன். எதிர்பாராத விதமாக சிவா வீட்டு ஓனர் வெங்கியுடன் நட்பு கொள்கிறார்கள். இந்த நட்பு சிவாவுடன் தங்குவதற்கு ஏதுவாக அமைகிறது. வெங்கியின் மகள் ஸ்வாதியின் மீது ஒருதலை பட்சமாக காதல் கொள்கிறான் ஜெகன். காதலை தெரிவிக்க முடியாமல் ஸ்வாதியை பெண் பார்க்க வருபவர்களின் வீட்டிற்கு ரகசிய கடிதம் எழுதுகிறான். இந்த ஏமாற்றம் தெரியாமல் ஸ்வாதியும் காதலில் விழுகிறாள். உண்மை தெரியும் நேரத்தில் ஜெகனின் காதலை ஏற்பாளா? ஜாதகத்தை நம்பும் ஸ்வாதியின் குடும்பத்தில் ஜெகனை ஏற்பார்களா? காதலை மையமாகக் கொண்ட இரவுகள் கனவுக்காக காத்திருப்போம்...

Formats

  • OverDrive Read
  • EPUB ebook

subjects

Languages

  • Tamil