Error loading page.
Try refreshing the page. If that doesn't work, there may be a network issue, and you can use our self test page to see what's preventing the page from loading.
Learn more about possible network issues or contact support for more help.
Title details for Uravu Solli Vilayadu... by R. Sumathi - Available

Uravu Solli Vilayadu...

ebook

ஆர்யனுக்கும் லட்சணாவுக்கும் கல்யாணம் ஆகி ஓராண்டு ஆகியும் குழந்தை இல்லை. மாமியார் பாஞ்சாலி பேரக் குழந்தைக்காக ஏங்கித் தவிக்கிறாள். மகனையும் மருமகளையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கிறாள். லட்சணாவுக்கு இனிமேல் குழந்தை பிறக்காது என மருத்துவர் சொன்னதாக பாஞ்சாலியிடம் லட்சணா சொல்கிறாள். ஆர்யனுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க முடிவு செய்து, மாமியார் பாஞ்சாலியையும் சம்மதிக்க வைக்கிறாள் லட்சணா. லட்சணாவின் வாழ்கையில் நடந்தது என்ன? இரண்டாவது திருமணம் நடந்ததா?

Formats

  • OverDrive Read
  • EPUB ebook

subjects

Languages

  • Tamil