Error loading page.
Try refreshing the page. If that doesn't work, there may be a network issue, and you can use our self test page to see what's preventing the page from loading.
Learn more about possible network issues or contact support for more help.

Sugamana Kaathirupu!

ebook

குடிபோதையில் பைக்கை நிதானமில்லாமல் ஓட்டிச் சென்று ஒரு பள்ளிக் கூடச் சிறுமியை இடித்துக் கொன்று விடுகிறான் ஜீவா. பணக்கார இளைஞனான அவனைக் காப்பாற்ற அவன் குடும்பத்தார் வேறொரு நபரை குற்றத்தை ஒப்புக்கொள்ள வைத்து சட்டத்தின் முன் நிறுத்த எண்ணுகின்றனர்.ஆனால், அந்த விபத்தை நேரில் பார்த்த சாட்சியான சாவித்திரி, அந்தக் கேஸ் கோர்ட்டுக்கு வரும் போது தானே நேரில் போய் சாட்சி சொல்லப் போவதாய் மீடியாக்களில் அறிவிப்பு செய்கிறாள்.அவள் வீட்டிற்கு வந்து பெரும் தொகை கொடுத்து அவளை விலைக்கு வாங்க முயற்சிக்கிறான் ஜீவா. ஆனால், சாவித்திரி இறுதி வரை உறுதியாய் நின்று அவனைச் சிறைக்கு அனுப்புகிறாள்.சிறை வாழ்க்கை தந்த மனமாற்றத்தின் காரணமாகவும், சாவித்திரியின் ஸ்திரமான நேர்மையின் காரணமாகவும் ஜீவாவின் மனம் சாவித்திரியை விரும்புகின்றது. அந்த விரும்ப்பம் காதலாக மாற, தான் சிறையிலிருந்து வெளியே வந்ததும் தனக்கு சாவித்திரியை மண முடித்து வைக்குமாறு தன் பெற்றோரிடம் கோரிக்கை வைக்கிறான் ஜீவா.சாவித்திரி ஜீவாவை ஏற்றுக் கொண்டாளா?சஸ்பென்ஸை அறிந்து கொள்ள நாவலைப் படியுங்கள்.

Expand title description text
Publisher: Pustaka Digital Media

OverDrive Read

  • Release date: April 20, 2020

EPUB ebook

  • File size: 120 KB
  • Release date: April 20, 2020

Formats

OverDrive Read
EPUB ebook

subjects

Fiction Romance

Languages

Tamil