Error loading page.
Try refreshing the page. If that doesn't work, there may be a network issue, and you can use our self test page to see what's preventing the page from loading.
Learn more about possible network issues or contact support for more help.
Title details for Naalellam Pournami by Mukil Dinakaran - Available

Naalellam Pournami

ebook

தாயின் வற்புறுத்தல் காரணமாய், அந்த கிராமத்தில் நிகழ்ந்து விட்ட ஒரு நெருங்கிய உறவுக்காரரின் சாவுக்குச் செல்கிறான் பார்த்திபன். காரில் போகும் போது கவனப் பிசகால் இரு சக்கர வாகனத்தில் வந்த ஒரு இளைஞன் மீது காரை மோதி விடுகிறான். காரை விட்டு இறங்கி வந்து பார்க்கையில் அவன் அசைவற்றுக் கிடக்க, அவன் இறந்து போனதை உறுதி செய்து கொண்டு அதிர்ச்சியடைகிறான். அந்த சம்பவத்தை யாரும் பார்க்கவில்லை என்றதால் அந்த இடத்தை விட்டு நழுவிச் செல்கிறான்.சாவு வீட்டில் ஒரு தன்னுடன் பேசிய ஒரு பெரியவரை அங்கிருந்து திரும்பி வரும் போது தன் காரில் அழைத்து வந்து அவரது ஊரில் இறக்கி விடுகிறான். அப்போது, தான் காரில் இடித்துக் கொன்ற இளைஞன் அவருடைய மகன் எனத் தெரிய வருகிறது.அதிர்ந்து போன பார்த்திபன் அந்தப் பெரியவரிடம் உண்மையைச் சொன்னானா?.தன் தவறுக்கு தண்டனை ஏற்றுக் கொண்டானா?...நாவலைப் படியுங்கள். மனதை நெகிழச் செய்யும் சம்பவங்கள் வாசகர்களை சிந்திக்க வைக்கும்.

Formats

  • OverDrive Read
  • EPUB ebook

subjects

Languages

  • Tamil