ஒருவர்க்கு சந்தோஷம் அதிகப்படியாய் வந்தால் அந்த சந்தோஷத்தை வெளிப்படுத்துவதற்காக எனக்கு 'இரட்டிப்பு' சந்தோஷம் என்று சொல்வார்கள்.
வெள்ளை ரோஜாவான 'காகித ரோஜாக்கள்' குடும்பப் பாணியில் சொல்லப்பட்ட கதை.
இந்த நாவலில் எதிர்பாராத திருப்பங்கள் இடம் பெற்று உங்களை திகைப்படைய வைத்து மகிழ்ச்சியில் ஆழ்த்தும் என்பதில் சந்தேகம் இல்லை.
- ராஜேஷ்குமார்.