Error loading page.
Try refreshing the page. If that doesn't work, there may be a network issue, and you can use our self test page to see what's preventing the page from loading.
Learn more about possible network issues or contact support for more help.
Title details for கொலையுதிர் காலம் by Sujatha - Wait list

கொலையுதிர் காலம்

by Sujatha
ebook

"வாங்க மிஸ்டர் கணேஷ்"
அறைக்குள் நுழைந்தவனை உற்சாகமாக வரவேற்றவரின் கை குலுக்கல் அழுத்தமாக இருந்தது.
"இது வசந்த்!" என்றான்.
"ஹேௗ டு யூ டூ மிஸ்டர் வசந்த்?"
"வெரி வெல் தாங்க் யூ" என்று வசந்த் சுற்றிலும் வேடிக்கை பார்த்தான். கணேஷ் அவரைப் பார்த்தான். குமார வியாசன். என்ன பெயர் இது! தோற்றத்தில் நாற்பத்தெட்டு வயதை ஒப்புக்கொள்வதில் தயக்கம் இருந்தது, தலைமயிரின் அத்தனை கன்னங்கரேலில் நிச்சய சாயம்.
பின்பக்கமாகத் தள்ளி வாரினதால் அகன்ற நெற்றி. பிரதான மூக்கின் கீழ் செப்பனிடப்பட்ட மீசை, தாடி. மார்புக்குக் குறுக்கே I love you computer என்றது டிஷர்ட். லம்பாடிப் பாவாடை போல ஏராளமாகப் பாண்ட், மணிக்கட்டில் செப்பு வளையம், செருப்பில் ராஜஸ்தானம்....

Formats

  • OverDrive Read
  • EPUB ebook

Languages

  • Tamil