Error loading page.
Try refreshing the page. If that doesn't work, there may be a network issue, and you can use our self test page to see what's preventing the page from loading.
Learn more about possible network issues or contact support for more help.
Title details for Idhayam Unathu Kaanikkai by R. Sumathi - Available

Idhayam Unathu Kaanikkai

ebook

சிவானியும் கோபாலும் சிறுவயதிலிருந்தே ஒன்றாக வளர்ந்தவர்கள். இருவரும் ஒருவரை ஒருவர் ஆழமாக காதலிக்கிறார்கள். இவருடைய வீட்டிலும் கல்யாணம் செய்து வைக்கலாம் என்று முடிவு செய்து ஜோசியம் பார்கின்றனர். சிவானியை திருமணம் செய்து கொண்டால் கோபால் இறந்து விடுவான் என்று ஜோசியர் சொல்கிறார். சிவானிக்கு திருமணம் நடந்ததா? கோபாலின் நிலை என்ன? சிவானி-கோபால் சேர்ந்தார்களா? இல்லையா?

Formats

  • OverDrive Read
  • EPUB ebook

subjects

Languages

  • Tamil