மூன்று குழந்தைகளை சீராட்டி, பாராட்டி வளர்த்த பெற்றோர்களை பற்றி சிறிதும் கவலைபடாமல் சொத்துக்களை மட்டுமே குறிக்கோளாக கொள்ளும் பிள்ளைகள்.
தாயின் மனநிலை, அவளுடைய கடந்தகாலம் இவற்றை பாசம், பிரிவு, காதல் என்ற கலவைகளுடன் வித்தியாசமாக எழுதியுள்ளேன். இக்கதையின் முடிவை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்.
- பரிமளா ராஜேந்திரன்