காதல் என்பது ஒரு அழகான மலர் போன்றது. யாருக்கு யார் மீது எதனால் காதல் ஏற்படும் என்றும் யாராலும் சொல்ல முடியாது.
மனசுக்குள் பூக்கும் அந்த மலர் மணம் வீசி... மனதை உருகச் செய்யும் கதாநாயகிக்கென்று நிச்சயமானவன் காத்திருக்க...
அடுத்தவர்களுக்கு உதவும் நல்ல மனம் படைத்த கதாநாயகி...
வாழ்க்கையை எப்படி எதிர்கொண்டாள் என்பதை... கண்ணியமான காதலுடன் சொல்லப்பட்ட கதை தான் 'நெஞ்சோடுதான் பூ பூத்தது' இதைப் படிப்பவர் மனங்களை கவரும் என்ற நம்பிக்கையுடன்
- பரிமளா ராஜேந்திரன்