Error loading page.
Try refreshing the page. If that doesn't work, there may be a network issue, and you can use our self test page to see what's preventing the page from loading.
Learn more about possible network issues or contact support for more help.
Title details for En Anbu Kanavane! Unnai Kaadhalikkirean! by Sri Gangaipriya - Available

En Anbu Kanavane! Unnai Kaadhalikkirean!

ebook

நாயகியை ஒரு குறிப்பிட்ட விசயத்தில் விளையாட்டுத்தனமாக நாயகன் ஏமாற்றி விடுகிறான். அவன் தன்னிடம் சிக்கும் தருணத்திற்கு நாயகி காத்திருக்கிறாள். திடீர் திருப்பமாக அவளது பெற்றோர்கள் அவனையே  அவளுக்கு மணமகனாகத் தேர்ந்தெடுக்கிறார்கள்.இருவருக்கும் திருமணம் நடந்ததா? அப்படியே நடந்திருந்தால் நாயகனைப் பழிவாங்கும் அவளது எண்ணம் நிறைவேறியதா? திசைமாறியதா?  சண்டைக் கோழிகள் சமாதான புறாக்களாக மாறினார்களா? என்பதையெல்லாம் கதையை வாசித்துத் தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துகளை srigangaipriya@gmail.com என்னும் முகவரியில் தெரிவிக்கும்படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

Formats

  • OverDrive Read
  • EPUB ebook

subjects

Languages

  • Tamil