'யுகங்கள் மாறும்போது', கல்கியில் தொடராக வெளிவந்தது.
இன்றைய புதிய சமுதாயப் பின்னணியிலே எழுகின்ற இளம் பருவத்தினரின் துடிப்பையும் எண்ணங்கள், ஆசைகள், முடிவுகளையும் கதாபாத்திரங்கள் பிரதிபலிப்பதால், நேருக்குநேர் சந்திக்கும் பலரோடு இணைத்துப் பார்த்துச் சிந்திக்கவும் இந்நாவல் தூண்டுகின்றன.