அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்றும் உரியர் பிறருக்கு
என்ற குறளுக்கு ஏற்ப புவனாவின் அன்பு எல்லையற்றது. அன்பை மட்டுமே கொடுத்த புவனாவிற்கு துன்பங்களையும், இன்னல்களையும், பல்வேறு இடையூறுகளையும் கொடுத்து அவளை ஆட்டிப்படைத்தாள் மங்களம். யார் இந்த மங்களம்? அடிமை வாழ்க்கை வாழ்ந்த புவனா விடுதலைப் பெற்றாளா? அடிமைப்படுத்திய மங்களாவின் மனம் மாறி அன்பை மாரியாக பொழிந்தாளா? இவர்களின் வாழ்க்கையை தெரிந்து கொள்ள வாசிப்போம்...